(130)தாளத்தை ஒரே சீராக கொண்டு
செல்வது எது?
(விடை - லயம்)
(131)லயத்தின் பிரிவுகள் எத்தனை?
(விடை - 3 )
(132)லயத்தின் பிரிவுகள் எவை?
(விடை - விளம்பிதலயம்;மத்தியலயம்;
துரிதலயம்)
திங்கள், 24 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.