(133)ஒரு பாடலின் ஸ்வரசஞ்சார அமைப்பை
குறிப்பது எது?
(விடை - தாது)
(134)ஸ்வர சஞ்சாரத்திற்கு கீழே போடப்படிருக்கும்
சாகித்தியத்தை(பாட்டை)அழைப்பது எப்படி?
(விடை - மாது)
(135)திஸ்ட நடையின் எண்ணிக்கை எத்தனை?
(விடை - 3 )
செவ்வாய், 25 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.