(461)தீரம் -வலியின்மை
(462)தீர்மானம் - சலனம்
(463 )துக்கம் -சுகம்
(464)துண்டிப்பு - இணைப்பு
(465)துயில் - விழிப்பு
(466)துர்நடத்தை - நன்னடத்தை
(467)துலங்கல் - மழுங்கல்
(468)துல்லியம் - மயக்கம்
(469)துவ்வல் - துவ்வாமை
(470)துறைபோதல் - நுனிப்புல்மேய்தல்
செவ்வாய், 1 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.