(26)ஜம்பொறி - மெய்,வாய்,கண்,
மூக்கு,செவி
(27)ஜம்பூதம் - நிலம்,நீர்,தீ,
வளி,ஆகாயம்
(28)ஜம்புலன் - சுவை,ஒளி,ஊறு,
ஓசை,நாற்றம்
(29)ஜந்நிலம் - குறிஞ்சி,முல்லை
மருதம்,நெய்தல்
பாலை
(30)ஜம்பால் - ஆண்பால்,பெண்பால்,
பலர்பால்,ஒன்றன்பால்,
பலவின்பால்
புதன், 5 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.