கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 8 மே, 2010

மரபுப்பெயர்கள் - 7

(31)வரகின் உள்ளீடு - அரிசி
(32)பலாவின் உள்ளீடு - சுளை
(33)தினையின் உள்ளீடு  - அரிசி
(34)தோடையின் உள்ளீடு - சுளை
(35)கற்றாழையின் உள்ளீடு - சோறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.