(501)ஊதல் - காற்று
(502)ஊதாரி - வீண்செலவுக்காரன்
(503)ஊதியம் - சம்பளம்
(504)ஊராண்மை -உபகாரம்
(505)ஊர் - கிராமம்
(506)ஊர்தி - வாகனம்
(507)ஊழி - உலகமுடிவு
(508)ஊழியம் - தொண்டு
(509)ஊழ் - விதி
(510)ஊழ்வினை - பழவினை
புதன், 26 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.