கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

ஒருபொருள் பலமொழிகள் - 5

(13)ஆசிரியர் - வாத்தியார்,குரு,
                         உபாத்தியாயன் ,
                         வித்தகன்

(14)ஆபரணம் - அணி ,ஆரம்,
                            இழை,கலன்,
                            நகை,பணி,பூண்

(15)ஆரம்பம் - ஆதி,தொடக்கம்,முதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.