தேசிக்காயை(எலுமிச்சம் பழத்தை)
சாறு பிழிந்த பின்பு இருக்கும் தோலினால்
குக்கரின் அடிப்பகுதியில் உள்ள கரையில்
தேய்க்கவும் அல்லது குறுகிய வாயளவுள்ள
போத்தலில் போட்டு நன்றாக குலுக்கவும்
அதன்பின்பு சிறிது நேரம் விட்டு அவற்றை
துடைக்கவும் அல்லது கழுவவும் அப்படி
செய்தால் அவற்றில் உள்ள கரைகள்
அகன்றுவிடும்.
ஞாயிறு, 9 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.