கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 23 மே, 2010

சங்கீதம் வினாவிடை- 43

(127)நெடில் ஸ்வரத்திற்கு உதாரணம் தருக?
       (விடை - ரீ)

(128)ஒரு தாளத்தினுடைய சகல அங்கங்களையும்
        ஒரு முறை போட்டு முடிப்பதை எப்படி
        அழைப்பார்கள்?
      (விடை- ஆவர்த்தம்)
 
(129)இரண்டு அட்சரங்களுக்கு இடைப்பட்ட காலத்தை
       எப்படி அழைப்பார்கள்)
        (விடை - அட்சரகாலம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.