(96)உள்ளங்கை நெல்லிக்கனி போல
(97)அறிவிற்கு அழகாவது அடக்கமாக
இருப்பதே .
(98)குறைகுடம் கூத்தாடும்.
(99)பேராசை பெருநட்டம்.
(100)ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை
வெந்தால் சரி .
வெள்ளி, 21 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.