கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 9 மே, 2010

ஒருபொருள் பலமொழிகள் - 4

(10)அழுதல் - அரற்றல்,இரங்கல்,கலங்கல்,
                        புலம்பல்,விம்மல்
                        
(11)அன்பு - ஈரம் ,நேயம்,பரிவு,பற்று

(12)ஆகாயம் - அண்டம்,அந்தரம்,உம்பர் ,
                          வான்,வானம்,விசும்பு,விண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.