கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 10 மே, 2010

சங்கீதம் வினாவிடை-30

(88)சப்தஸ்வரங்களில் நடுவில்
      உள்ள ஸ்வரம் எது?
      (விடை -  ம)

(89)சப்தஸ்வரங்களில் வடமொழியில்
       உள்ள பெயர்கள் எவை?
       (விடை - சட்ஜம்,ரிஷபம்,காந்தாரம்
                         மத்யமம்,பஞ்சமம்,தைவதம்,
                         நிஷாதம்)

(90)சப்தஸ்வரங்கள் எவை?
     (விடை - ஸரிகமபதநி) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.