(91)சப்தஸ்வரங்கள் என்று அழைக்கப்படும்
ஏழு ஸ்வரங்களின் தமிழ்பெயர்கள்
எவை?
(விடை - குரல் துத்தம் கைக்கிளை
உழை இளி விளரி தாரம்)
(92)சப்தஸ்வரங்கள் என்றால் எவை?
(விடை -ஏழு ஸ்வரங்கள்)
(93)ஸ்வரத்துக்குரிய தமிழ் பெயர்
என்ன?
(விடை - கோவை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.