கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 4 மே, 2010

தொகைநிலைத் தொடர்கள் - 5

(21)நால்வர்ணத்தவர் - பிராமணர்,சத்திரியர்
                                           வைசியர்,சூத்திரர்

(22)நாற்குணம் - அச்சம்,மடம்,நாணம்,
                               பயிர்ப்பு(பெண்களுக்கு)

(23)நாற்குணம் -அறிவு,நிறைவு,ஓர்ப்பு,
                              கடைப்பிடி(ஆண்களுக்கு)

(24)நாற்படை - தேர்ப்படை,யானைப்படை,
                             குதிரைப்படை,காலாட்படை

(25)நாற்பொருள் - அறம்,பொருள்,இன்பம்,வீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.