இலங்கையில் எத்தனையோ மலைகள் இருக்கின்றன
அவை எல்லாவற்றையும் விட சிவனொளிபாதமலைக்கு
தனிச் சிறப்பு உண்டு அதற்கு காரணம் இந்த மலையை
எல்லா சமயத்தவரும் கொண்டாடக்கூடிய அளவிற்கு
இதன் பெயரும் இம்மலை சம்பந்தப்பட்ட பல
வரலாற்றுக் கதைகளும் உள்ளன.அதாவது இந்து
சமய மக்கள் இந்த மலையை இந்துசமய கடவுளான
சிவபெருமான் கால் பதித்த மலை என அவர்களின்
சமய வரலாற்று கதைகள் கூறுகின்றன ஆகவே
தான் இம்மலையைஅவர்கள் சிவனொளிபாதமலை
என அழைக்கின்றனர்.
தொடரும்
புதன், 19 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.