உளுந்து வடைக்கு மாவை
அரைக்கும் போது கிரைண்டரில்
(மிக்சியில்)உள்ள கோப்பையினுள்
ஒரு தேக்கரண்டி எண்ணெய்
விடவும் அதன் பின்பு உளுந்து
வடை தயாரிக்க தேவையான
அளவு உளுந்தை போட்டு
அரைக்கவும். இப்படி செய்தால்
உளுந்து வடைக்கு தேவையான
அரைத்த மாவை இலகுவாக
எடுக்கலாம் அத்துடன் கிரைண்டரை
(மிக்சியை) இலகுவாக கழுவலாம்.
வெள்ளி, 7 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.