(31)நேற்று தண்ணீரில் குதித்து குதித்து
விளையாடினான்.ஆனால் இன்று
வீட்டுக் குழம்பில் குதித்தான்
அவன் யார்?
(விடை - மீன்)
(32)அள்ள அள்ளக் குறையாது ஆனால்
குடிக்க உதவாது அது என்ன?
(விடை - கடல் நீர்)
(33)நெருப்பில் வெந்தவனுக்கு நீண்ட
நாள் ஆயுள் அவன் யார்?
(விடை - இரும்பு)
புதன், 19 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.