கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 28 மே, 2010

ரிஷபம் (26-05-10 தொடக்கம் 08-06-10)

உண்மையை விரும்பும் நீங்கள் 
மறைத்துப் பேசுபவர்களைக் 
கண்டால் கோபப்படுவீர்கள் 

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்கள் 
திறமைகள் வெளிப்படும்.புதிய புதிய 
டிசைனில் நகைகள் வாங்குவீர்கள் 
உங்கள் மகனுக்கு நல்ல குடும்பத்தில் 
இருந்து பெண் அமைவார்.சர்ப்பகிரகங்க
ளின் சஞ்சாரம் சரியில்லாததால்
கணவருக்கு அலைச்சல் உண்டாகும் 28 
ம் திகதி முதல் செவ்வாய் 4 ம் வீட்டில் 
நுழைவதால் இளைய சகோதரருடன் 
இருந்த மனத்தாங்கல் நீங்கும் .குரு 
பகவான் 11 ல் தொடர்வதால் சொந்த 
ஊரில் மதிக்கப்படுவீர்கள் வீடு கட்டும் 
பணி முழுமையடையும் லோன் 
கிடைக்கும் 29 ம் திகதி மதியம் 2 மணி
முதல் 30 ,31 ம் ஆகிய திகதிகளில் 
எதிலும் நிதானித்து செயல்படுங்கள் 
ராசிக்குள் சூரியன் நிற்பதால் கர்ப்பிணிப் 
பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது 
நல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த 
ஒப்பந்தம் கிடைக்கும் உத்தியோகத்தில் 
அலுவலக இரகசியங்களை மூத்த 
அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

தன்னடக்கத்தால் சாதிக்கும் தருணமிது . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.