பலாக்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
சிறிய பலாக்காய் - 1
லெமன் உப்பு - 2 தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்காய்) - 1
உப்புத்தூள் - 1 /2 கப்
மிளகாய்த்தூள் - 1 /2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி (சிறியது) - 1 துண்டு
எண்ணெய் - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை
பலாக்காயை ஓரளவு சிறிய சிறிய
துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய பலாக்காயை ஒரு
பாத்திரத்தில் போடவும்.
அதன் பின்பு அடுப்பில் வாணலியை
(தாட்சியை)வைத்து அதில் எண்ணெய்
விட்டு கடுகை போட்டு தாளிக்கவும் .
தாளித்த கடுகுடன் வெட்டிய
பலாக்காயை போட்டு நன்றாக
வதக்கவும் .
பலாக்காய் நன்றாக வதங்கியவுடன்
லெமன் உப்பு,தேசிக்காய்(எலுமிச்சம்
காய்),உப்புத்தூள்,மிளகாய்த்தூள்,பச்சை
மிளகாய்,இஞ்சி ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கலந்து வதக்கவும்.
இவையாவும் நன்றாக வதங்கியவுடன்
சுவையான சத்தான பலாக்காய் ஊறுகாய்
தயாராகிவிடும் .
தேவையான பொருட்கள்
சிறிய பலாக்காய் - 1
லெமன் உப்பு - 2 தேக்கரண்டி
தேசிக்காய்(எலுமிச்சம்காய்) - 1
உப்புத்தூள் - 1 /2 கப்
மிளகாய்த்தூள் - 1 /2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி (சிறியது) - 1 துண்டு
எண்ணெய் - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை
பலாக்காயை ஓரளவு சிறிய சிறிய
துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய பலாக்காயை ஒரு
பாத்திரத்தில் போடவும்.
அதன் பின்பு அடுப்பில் வாணலியை
(தாட்சியை)வைத்து அதில் எண்ணெய்
விட்டு கடுகை போட்டு தாளிக்கவும் .
தாளித்த கடுகுடன் வெட்டிய
பலாக்காயை போட்டு நன்றாக
வதக்கவும் .
பலாக்காய் நன்றாக வதங்கியவுடன்
லெமன் உப்பு,தேசிக்காய்(எலுமிச்சம்
காய்),உப்புத்தூள்,மிளகாய்த்தூள்,பச்சை
மிளகாய்,இஞ்சி ஆகியவற்றை சேர்த்து
நன்றாக கலந்து வதக்கவும்.
இவையாவும் நன்றாக வதங்கியவுடன்
சுவையான சத்தான பலாக்காய் ஊறுகாய்
தயாராகிவிடும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.