(46)அகங்கை(அங்கை) - உள்ளங்கை
(47)அகச்சுட்டு - சொல்லின் அகத்தே
சுட்டெழுத்து அமைவது .
(48)அகச்சுட்டு - அவன்
(49)அகடம் - அநீதி
(50)அகடம் - வஞ்சகம்
புதன், 12 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.