பூப்புனித நீராட்டு விழா வாழ்த்துக்கள்
செல்வி விதுஷா இலங்கேந்திரன்
செல்வி விதுஷா இலங்கேந்திரன் 29-05-2010ம்
திகதியன்று தனது பூப்புனித நீராட்டு விழாவை
ஜேர்மனியில் உள்ள அல்டிங்கர் வீதி -80,70806
கோர்ன்வெஸ்ட்கைம்(Aldinger strasse -80
Kornwestheim ,ஜெர்மனி)என்ற விலாசத்தில்
அமைந்துள்ள மண்டபத்தில் கொண்டாடுகிறார்
இவரை அப்பா,அம்மா,தம்பி,உற்றார்,உறவினர்,
நண்பர்கள் ஆகியோர் பற்பல செல்வங்களையும்
பெற்று நீடூழி காலம் வாழ்க வாழ்க என வாழ்த்து
கின்றனர்.இவர்களுடன் சேர்ந்து கலைக்கழகமும்
இவரை வாழ்த்துகிறது.
(தகவல்- Illangendran Suntharalingam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.