(31)கொத்து - குலை,தாறு,மஞ்சரி
(32)கொல்லுதல் - ஒழித்தல்,கோறல்,செகுத்தல்,செறுத்தல்,
செறுதல்,தொலைத்தல்,படுத்தல்,
மாய்த்தல்,வதைத்தல்
(33 )சந்திரன் - அம்புலி,உடுபதி,சோமன்,திங்கள்,நிலவு,
பிறைமதி
ஞாயிறு, 16 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.