(25)கால் - அடி,கழல்,சரணம்,
தாள்,பதம்,பாதம்
(26)காற்று - ஊதை,கால்,பவனம்,
மாருதம்,வளி
(27)குற்றம் - ஆக,ஏதம்,கசடு,கறை
களங்கம்,தப்பு,தவறு,
பிழை,புரை,மறு,மாசு
வசை,வடு,இழுக்கு
வெள்ளி, 14 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.