கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 3 மே, 2010

விளையாட்டுப் பாடல்கள் - 4

கிட்டியடித்தல்


ஆலையிலே சோலையிலே
              ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
              கிருகியடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு -----

ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
              அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கிக்கட்டு  இறுக்கிக்கட்டு-------

கீழாறோலை மேலாறோலை
               எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரமும்
               கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு -----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.