கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 11 மே, 2010

பூனையும் நரியும்- 8


தொடர்ச்சி 

நரி தனது மனதில் கவலைப்பட்டிருக்கும் 
போது பூனை நரியிடம் நான் எனது 
இருப்பிடத்துக்கு செல்லப்போகிறேன் 
எனக்கூறிவிட்டு சென்றுவிட்டது.அதன்
பின்பு நரியோ நாளை இந்த சிங்கன் 
வந்து என்ன கூறப்போகின்றாறோ
என நினைத்து நினைத்து பல 
மணித்தியாலங்கள் கவலைப்பட்டுக் 
கொண்டிருந்தது. பின்பு நித்திரையாகி
விட்டது. அடுத்தநாள் விடிந்தது நரியும் 
பூனையையும் அது கூறப்போகும் 
பதிலை எதிர்பார்த்து காத்திருந்தது.
ஆனால் அன்று பூனை நரியின் 
இருப்பிடத்திற்கு வரவில்லை.

தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.