கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 26 மே, 2010

பயனுள்ள சமையல் குறிப்புக்கள் - 31

சிறிதளவு கடலைமாவை தண்ணீரில்
கரைத்து அதை ஃ பிரிட்ஜ் ,ஜன்னல்,
ஆகியவற்றின் கதவுகளில், கண்ணாடி
ஆகியவற்றில் தடவி உடனே உலர்ந்த
துணியால் இருமுறை அழுத்தி
துடையுங்கள் இவை யாவும் பளிச்
சென்று கண் சிமிட்டும் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.