கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 4 மே, 2010

டெனிஸ் விளையாட்டு

நீண்ட நேரம் விளையாடப்பட்ட சர்வதேச
டெனிஸ் விளையாட்டுப் போட்டி 2004 ம்
ஆண்டு பிரான்ஸ் ஓபன் போட்டியில் இடம்
பெற்றது . இதில் பிரான்ஸைச் சேர்ந்த
பெப்ரிஸ் செண்டோரா மற்றும் ஆர்னோர்ட்
கிளமென்ட் மோதிய இந்த போட்டி 6
மணித்தியாலங்களும் 33 நிமிடங்களும்
நீடித்தன இதில் பெரும் போராட்டத்திற்கு
பின்பு 6 - 4 ,6 - 3 ,6 - 7,3 - 6 ,19  -14 என்ற செட்
கணக்கில் செண்டோரா வெற்றியீட்டினார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.