கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 7 மே, 2010

ஒருபொருள் பலமொழிகள் - 2

(4)அடி - கழல் ,கால்,தாள்,பதம்,பாதம்

(5)அணிதல் - அலங்கரித்தல் ,சூடுதல்,தரித்தல்
                         புனைதல்,பூணல் ,மிலைதல்

(6)அந்தணர் - பார்ப்பார்,பிராமணர்,பூசகர்,
                          பூசுரர்,மறையவர்,வேதியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.