எதிரிக்கும் உதவும் பரந்த மனசுக்காரர்.
சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும்.எதிர்பாராத
பணவரவு உண்டு. வி.ஜ.பி க்கள் நண்பர்கள்
ஆவார்கள்.மகனுக்கு வேலை கிடைக்கும்.
சொத்துவாங்க முன்பணம் தருவீர்கள்.15ம்
திகதி முதல் புதன் ஆட்சி பெற்று அமர்வதால்
திடீர் யோகம் உண்டாகும்.12 ல் செவ்வாயும்,
ஜென்ம சனியும் தொடர்வதால் அநாவசிய
பேச்சுக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது.
வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும்.உத்தியோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
தொட்டது துலங்கும் நேரமிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.