வாக்கு தவறமாட்டீர்கள் .
குரு வலுவாக இருப்பதால் குடும்பத்தில்
அமைதி நிலவும்.எதிர் பார்த்து ஏமாந்த
தொகை கைக்கு வரும்.அதிகாரபதவியில்
இருப்பவர்கள் உதவுவார்கள்.பிள்ளைகளால்
மதிப்புகூடும்.செவ்வாய்சாதகமாக இருப்பதால்
மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சனை நீங்கும்.
நட்பு வட்டம் விரியும்.மாமியாரின் ஆதரவு
உண்டு.வீடு,நிலம் வாங்க வங்கி கடன் கிடைக்கும்.
2 ல் ராகுவும் 8 ல் கேதுவும் நிற்பதால் வீண்
சந்தேகம் வரும்.வியாபாரத்தில் புதிய ஏஜென்சி
எடுப்பீர்கள்.உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்
திறமை கூடும்.
எதிலும் வெற்றிபெறும் வேளையிது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.