கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 13 ஜூன், 2010

தகவல் - 108

1849 ம் ஆண்டு இத்தாலி நாட்டை சேர்ந்த
அன்டோனியோ மெயூச்சி என்பவர் நான்
தான் முதன் முதலில் தொலைபேசியை
கண்டுபிடித்தேன் என வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அவர் தொலைபேசியை கண்டு
பிடித்ததிற்கானகாப்புரிமம் எதுவும் பெற்று
இருக்காததினால்அவ் வழக்கினை
நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.