கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 14 ஜூன், 2010

தகவல் - 111

1876 ம் ஆண்டில் தொலைபேசிக்கான காப்புரிமத்துக்கு
கிரகம்பெல் பதிவு செய்த ஒரு மணி நேரத்திற்கு பின்பு
அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த எலிஷா க்ரே என்பவர்
கிரகம்பெல்லின் தொலைபேசி காப்புரிம பதிவை
எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் ஆனால் அமெரிக்க
காப்புரிம அலுவலகம் எலிஷாவின் வழக்கைத்
தள்ளுபடி செய்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.