கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 14 ஜூன், 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 59

(581)பக்குவம் - அபக்குவம்
(582)பசை - வரட்சி
(583)பட்சபாதம் - நேர்மை
(584)பண்டிதர் - பாமரர்
(585)பதுக்கல் - வெளிப்படல்
(586)பத்தியம் - அபத்தியம்
(587)பந்தம் - விடுதலை
(588)பரபக்கம் - சுபக்கம்
(589)பரந்தை - பதிவிரதை
(590)பரவசம் - தன்வசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.