கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 18 ஜூன், 2010

எதிர்கருத்துச் சொற்கள் - 63

(621)பிரி - சேர்
(622)பிரியம் - வெறுப்பு
(623)பிரிவு - கூடல்
(624)பிறப்பு - இறப்பு
(625)பிறழ்வு - ஒழுங்கு
(626)பின்வாங்கல் - முன்னேற்றம்
(627)பின்னம் - அபின்னம்
(628)பீடு - கேடு
(629)பீடை - நலம்
(630)பீழை  - இன்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.