கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 9 ஜூன், 2010

ஒத்தகருத்துச் சொற்கள் - 64

(631)ஓலக்கம் - சபாமண்டபம்
(632)ஔடதம் - மருந்து 
(633)ஔதாரியம் - மிகுகொடை 
(634)ஔவியம் - பொறாமை 
(635)ஔவை -தாய் 
(636)ஔவை - ஔவையார் 
(637)ஔனம் - மிளகுரசம் 
(638)ஔனம் - காயரசம் 
(639)ககனம் - ஆகாயம் 
(640)கங்குகரை -அளவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.