(641)கங்குல் - இரவு
(642)கசடு - குற்றம்
(643)கசடு - ஜயம்
(644)கச்சல் - இளம்பிஞ்சு
(645)கச்சல் - கசப்பு
(646)கச்சை - அரைகச்சு
(647)கச்சை - கயிறு
(648)கஞ்சம் - தாமரை
(649)கஞ்சல் - பயனற்றது
(650)கஞ்சுகம் - மார்புச்சட்டை
வியாழன், 10 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.