(671)கட்டழகு - பேரழகு
(672)கட்டளை - உத்தரவு
(673)கட்டாயம் - பலாத்காரம்
(674)கட்டியம் - புகழ்மொழி
(675)கட்டுமரம் - மிதவை
(676)கட்டுப்பாடு - நிபந்தனை
(677)கட்புலம் - பார்வை
(678)கணம் - கூட்டம்
(679)கணிகை - தேவதாசி
(680)கணிசம் - மதிப்பு
ஞாயிறு, 13 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.