(691)கண்டனம் - மறுப்பு
(692)கண்டாமணி - பெரியமணி
(693)கண்டிகை - உருத்திராக்கம்
(694)கண்ணயர்தல் - உறங்கல்
(695)கண்ணி - வலை
(696)கண்ணி - மாலை
(697)கண்ணியம் - மேன்மை
(698)கண்ணோட்டம் - இரக்கம்
(699)கண்படை - நித்திரை
(700)கண்வளர்த்தல் - உறங்குதல்
செவ்வாய், 15 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.