(701)கதி - விரைவு
(702)கதிரவன் - சூரியன்
(703)கர்த்தபம் - கழுதை
(704)கந்தம் - வாசனை
(705)கந்தழி - கடவுள்
(706)கந்தழி - பிரமம்
(707)கந்துகம் - பந்து
(708)கந்துகம் - குதிரை
(709)கபடம் - வஞ்சகம்
(710)கபாடம் - கதவு
புதன், 16 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.