(711)கபாலம் - மண்டையோடு
(712)கபோதி - குருடன்
(713)கப்பம் - திறை
(714)கமக்காரன் - விவசாயி
(715)கமம் - வயல்
(716)கமலம் - தாமரை
(717)கமலாசனி - இலக்குமி
(718)கம்பலை - நடுக்கம்
(719)கம்பலை - அச்சம்
(720)கயமுகன் - விநாயகன்
வியாழன், 17 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.