(741)கலக்கம் - குழப்பம்
(742)கலசம் - குடம்
(743)கலப்பை - உழுபடை
(744)கல்வி - புணர்ச்சி
(745)கலாபம் - மயிற்றோகை
(746)கலி -துன்பம்
(747)கலி - வஞ்சகம்
(748)கலை - ஆண்மான்
(749)கலை - வித்தை
(750)கலைமகள் - சரஸ்வதி
ஞாயிறு, 20 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.