(781)கள் - பொய்
(782)கள்வன் - திருடன்
(783)கறங்கு - காற்றாடி
(784)கறங்கு - சுழற்சி
(785)கறவை - பாற்பசு
(786)கறை - குற்றம்
(787)கறை - அடையாளம்
(788)கரையான் - செல்
(789)கற்பகம் - பனை
(790)கற்பனை - புனைந்துரை
வியாழன், 24 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.