1930 ஆம் ஆண்டு முதன்முறையாக
உலகக்கிண்ண கால்பந்துப் போட்டிகள்
நடந்தது. அன்று முதல் 4 ஆண்டுகளுக்கு
ஒரு முறை 18 உலகக்கிண்ண போட்டிகள்
இது வரையில் நடைபெற்றுள்ளன.
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942,
1946 ஆம் ஆண்டுகளில் இப்போட்டிகள்
நடத்தப்படவில்லை.
வெள்ளி, 4 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.