(771)களஞ்சியம் - பண்டகசாலை
(772)களம் - போர்க்களம்
(773)களி - இன்பம்
(774)களி - குழைவு
(775)களிப்பு - மகிழ்ச்சி
(776)களிம்பு - செப்பின்மலப்பற்று
(777)களிறு - ஆண்யானை
(778)களை - குற்றம்
(779)களை - அழகு
(780)கள் - மது
புதன், 23 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.