(751)கல் - மலை
(752)கல்யாணம் - திருமணம்
(753)கல்வி - வித்தை
(754)கல்வெட்டு - சிலாசாசனம்
(755)கலசம் - இரும்புச்சட்டை
(756)கவருதல் - அபகரித்தல்
(757)கவி - குரங்கு
(758)கவிகை - குடை
(759)கவின் - அழகு
(760)கவை - மரக்கொப்பு
திங்கள், 21 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.