கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 6 ஜூன், 2010

திருமணஆண்டுவாழ்த்து






























திருமணஆண்டுவாழ்த்து 
திரு திருமதி தசீலன் 

இன்று தங்களது 12வது திருமண ஆண்டு நிறைவு விழாவை கனடாவில் உள்ள தங்களுடைய   இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடு கின்றனர். இவர்களை பிள்ளைகள் ,பெற்றோர், சகோதர, சகோதரிகள் மருமக்கள் ,பெறாமக்கள், மாமன்மார்கள், மாமிமார்கள், சித்திமார்கள் சித்தப்பாமார்கள் ,மச்சான்மார்கள் ,மசசாள்மார்கள்  உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் ,அயலவர்கள் யாவரும் இவர்களை சீரும் சிறப்புடனும் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் சேர்ந்து கலைக் கழகமும் வாழ்த்துகிறது .  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.