கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 7 ஜூன், 2010

உலகக்கிண்ண போட்டி

தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கும் 
உலகக்கிண்ண போட்டிகளுக்கென ஏற்கனவே 
333 மில்லியன்ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருந்த
நிலையிலேயே மேலதிகமாக  இத்தொகை 
ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்தமாக 412 
மில்லியன்கள்,  ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை 
தென்னாபிரிக்காவில் ஏற்கனவே மீதமாக 70 
மில்லியன் ரூபாய் வங்கியில் இருப்பதாகவும் 
ஜெரோமிவோல்க் தெரிவித்துள்ளார். அத்துடன் 
2010 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்காக 
1.65 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இது 930 
மில்லியன் ரூபாய் ஆகும். முழுத்தொகையுமே 
கால்பந்தாட்ட போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட 
உள்ளதாகவும்  தெரிவித்தார்.                                                        


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.