கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 10 ஜூன், 2010

ரிஷபம் (09-06-10 தொடக்கம் 22-06-10)

சவால்களைக் கண்டு அஞ்ஞாத 
நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் 
வல்லவர்கள்  


குரு பகவான் வலுவாக இருப்பதால்
தொட்ட காரியம் துலங்கும் எதிர்பார்த்த
பணம் வரும்.குழந்தை பாக்கியம் கிட்டும்
எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை
விற்பீர்கள். சகோதரர் ஓடி வந்து உதவுவார்
குல தெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்திக்
கடனை முடிப்பீர்கள் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.