கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 10 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் 16 - 10

பொறையுடைமை 
(10)
உண்ணாது தோற்பவர் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் தோற்பாரின் பின் .

கருத்து 
உணவு உட்கொள்ளது தவம் செய்வார்
பெரியவராவார்,பிறர் கடுஞ் சொற்களையும்
பொறுப்பவர் தவம் செயவாரிலும் பெரியவராவார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.