கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

திருக்குறள் அதிகாரம் - 18 - 10

வெஃகாமை 
(10)
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விரல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

கருத்து 
பின் நிகழ்வதை நினையாமல் பிறர் பொருளை
விரும்பினாள் அது அழிவைத்தரும்.அப்
பொருளை விரும்பாதிருத்தல் என்னும் வீரம்
வெற்றியைத்தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.